Wellcome

Sunday, May 16, 2010

About Adengappa Team - Pudhucherry


அடேங்கப்பா ............ இதுவே எங்கள் சங்கத்தின் பெயர் ...... தற்போது இந்த சங்கத்தில் ஆறு  உறுபினர்கள் மட்டுமே உள்ளனர்... இந்த சங்கத்தின் ஆறு தோழர்களும் பின் வருமாறு

  1. சபரிராஜன் (சிங்கம் சபரி)
  2. பாலாஜி (பாஸ்)
  3. மணிகண்டன் ( மன்மதன்)
  4. க்ஹ்ரிச்தியன் (தளபதி நகுல் )
  5. கார்த்திக் பாலாஜி ( பாண்டு   )
  6. சந்தோஷ் ( சாண்டி )
தற்போது இந்த சங்கத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாம்.. அதற்கு ஒரு சில நிபந்தனைகள் மட்டுமே உள்ளது... இந்த சங்கம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமின்றி இயங்குவது... தற்செயலாக யார் மனதஎனும் புண்படுத்தினால் தயவுகுர்ந்து  எங்களிடம் தெரிவிக்கலாம்... இது ஒரு பொது சங்கம்... அனைவரையும் சந்தோஷ பட வைப்பதே எங்கள் நோக்கம்..... இது வரையில் எங்களது சங்கம் புதுவையில் மட்டுமே இயங்கி வருகிறது... எங்கள்ளுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது...
தற்போது சங்கத்தின் உறுபினர்கள் ஆனா நங்கள்  இந்த வலைபகதினை வழங்குவதில் சந்தோசம் அடைகிறோம்.... எங்கள் வலைபக்க முகவரி அடேங்கப்பாடீம்.ப்லொக்ச்பொட்.காம்...... எங்களது மினஞ்சல் முகவரி.. இங்கேஅழுத்துக


நன்றி

1 comments:

christian said...

ada... nanum idhula member tan.....

Post a Comment

 
Adengappa. Converted To Copyright 2010 அடேங்கப்பா : social friends team By Balaji Distributed by அடேங்கப்பா guys.